வடை திருடிய நரிThe Crow and the Fox
🌱 Starter · 🌿 Explorer
- ஒரு காகம் வடையைத் தூக்கிக்கொண்டு மரத்தில் அமர்ந்தது.A crow picked up a vada and sat on a tree.
- அதைப் பார்த்த நரி, காகமே, நீ அழகாகப் பாடுவாய் என்று கேள்விப்பட்டேன் என்றது.The fox saw it and said, "Crow, I hear you sing beautifully."
- காகம் மகிழ்ந்து பாட வாயைத் திறந்தது.The happy crow opened its beak to sing.
- வடை கீழே விழுந்தது.The vada fell down.
- நரி வடையை எடுத்துக்கொண்டு ஓடியது.The fox grabbed the vada and ran.
- புகழ்ச்சிக்கு மயங்கக் கூடாது என்று காகம் கற்றுக்கொண்டது.The crow learned not to be fooled by flattery.