Skip to content
LearnTamilwith Yazh Open the app

வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம்Finite verb and verb-participles

🌳 Advanced

வினைமுற்று: வாக்கியத்தை முடிக்கும் வினை (படித்தான்).

A finite verb ends the sentence (படித்தான்).

பெயரெச்சம்: பெயரைத் தேடும் வினை; “அ” என்று முடியும் (படித்த மாணவன்).

A verbal adjective needs a noun after it and ends in “a” (படித்த மாணவன்).

வினையெச்சம்: இன்னொரு வினையைத் தேடும் (படித்து முடித்தான்).

A verbal adverb needs another verb after it (படித்து முடித்தான்).

எதிர்மறை: படியாத (பெயரெச்சம்), படிக்காமல் (வினையெச்சம்).

Negatives: படியாத, படிக்காமல்.

வினைமுற்றுபெயரெச்சம்வினையெச்சம்
படித்தான்படித்த மாணவன்படித்து முடித்தான்
மகிழ்ந்தாள்மகிழ்ந்த மாணவிமகிழ்ந்து ஆடினாள்
ஓடினான்ஓடிய குதிரைஓடிச் சென்றான்

Showing 3 of 3 rows. Open the full lesson in the app.

Try these

  1. எந்த வகை? வந்து
    Answer: வினையெச்சம்
  2. எந்த வகை? ஓடி
    Answer: வினையெச்சம்
  3. எந்த வகை? ஓடிய
    Answer: பெயரெச்சம்

Practise in the app

Learn it by doing, not just reading

Trace the letters, hear every sound and play games in the free app. No card needed, and no ads.

Start free