Skip to content
LearnTamilwith Yazh Open the app

ஒத்த சொற்கள்Words with the same meaning

🌿 Explorer · 🌳 Advanced

ஒரே பொருளைத் தரும் வெவ்வேறு சொற்கள் ஒத்த சொற்கள் (ஒருபொருள் பன்மொழி).

Different words that mean the same thing are synonyms.

சொல்ஒத்த சொற்கள்
நிலாதிங்கள், மதி
சூரியன்ஞாயிறு, கதிரவன்
யானைகளிறு, வேழம்
நீர்புனல், தண்ணீர்

Showing 4 of 7 rows. Open the full lesson in the app.

Try these

  1. ஒத்த சொல் எது? மலை
    Answer: வெற்பு
  2. ஒத்த சொல் எது? அம்மா
    Answer: தாய்
  3. ஒத்த சொல் எது? நீர்
    Answer: தண்ணீர்

Practise in the app

Learn it by doing, not just reading

Trace the letters, hear every sound and play games in the free app. No card needed, and no ads.

Start free