Skip to content
LearnTamilwith Yazh Open the app

சொல் வகைகள்Kinds of words

🌳 Advanced

இலக்கண வகை: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்.

By grammar: noun, verb, particle (idai) and qualifier (uri).

இலக்கிய வகை: இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்.

By literature: everyday words, literary words, regional words and Sanskrit-origin words.

வகைபொருள்எடுத்துக்காட்டு
பெயர்ச்சொல்names a thingமரம், பள்ளி
வினைச்சொல்names an actionபாடினான், ஓடு
இடைச்சொல்a particle that only works with names/verbsமற்று, கொல்
உரிச்சொல்a word that describes a qualityஉறு, நனி

Showing 4 of 7 rows. Open the full lesson in the app.

Try these

  1. இலக்கண வகை? மரம்
    Answer: பெயர்ச்சொல்
  2. இலக்கண வகை? கொல்
    Answer: இடைச்சொல்
  3. இலக்கண வகை? உறு
    Answer: உரிச்சொல்

Practise in the app

Learn it by doing, not just reading

Trace the letters, hear every sound and play games in the free app. No card needed, and no ads.

Start free