Skip to content
LearnTamilwith Yazh Open the app

புணர்ச்சிJoining words

🌳 Advanced

இரண்டு சொற்கள் சேர்வது புணர்ச்சி.

Joining two words is called punarchi.

மாற்றம் இல்லாமல் சேர்ந்தால் இயல்புப் புணர்ச்சி; மாற்றத்துடன் சேர்ந்தால் விகாரப் புணர்ச்சி.

No change is a natural join; a change is an altered join.

விகாரம் மூன்று: தோன்றல் (ஓர் எழுத்து வரும்), திரிதல் (எழுத்து மாறும்), கெடுதல் (எழுத்து மறையும்).

Three changes: a letter appears, a letter changes, a letter disappears.

வகைசொற்கள்சேர்ந்தால்
இயல்புவாழை + மரம்வாழைமரம்
தோன்றல்வாழை + பழம்வாழைப்பழம்
திரிதல்பல் + பொடிபற்பொடி
கெடுதல்மரம் + வேர்மரவேர்

Showing 4 of 4 rows. Open the full lesson in the app.

Try these

  1. எந்த வகைப் புணர்ச்சி? மலை + தேன் = மலைத்தேன்
    Answer: தோன்றல்
  2. எந்த வகைப் புணர்ச்சி? மரம் + வேர் = மரவேர்
    Answer: கெடுதல்
  3. எந்த வகைப் புணர்ச்சி? நாய் + குட்டி = நாய்க்குட்டி
    Answer: தோன்றல்

Practise in the app

Learn it by doing, not just reading

Trace the letters, hear every sound and play games in the free app. No card needed, and no ads.

Start free