இன எழுத்துகள்Letter families
🌿 Explorer
ஒலியிலும் பிறக்கும் இடத்திலும் நெருக்கமான எழுத்துகள் ஒரே இனம்.
Letters that sound alike and are made in the same part of the mouth belong to one family.
குறில்–நெடில்: அ–ஆ, இ–ஈ, உ–ஊ, எ–ஏ, ஒ–ஓ. மேலும் ஐ–இ, ஔ–உ.
Vowel families: அ–ஆ, இ–ஈ, உ–ஊ, எ–ஏ, ஒ–ஓ, and ஐ–இ, ஔ–உ.
வல்லினம்–மெல்லினம்: க–ங, ச–ஞ, ட–ண, த–ந, ப–ம, ற–ன.
Each hard consonant has a soft partner: க–ங, ச–ஞ, ட–ண, த–ந, ப–ம, ற–ன.
| வல்லினம் | மெல்லினம் | சொல் |
|---|---|---|
| க | ங | சங்கு |
| ச | ஞ | பஞ்சு |
| ட | ண | வண்டி |
| த | ந | பந்து |
Showing 4 of 6 rows. Open the full lesson in the app.
Try these
- இதன் இன எழுத்து எது? ஓ
Answer: ஒ - இதன் இன எழுத்து எது? ஆ
Answer: அ - இதன் இன எழுத்து எது? த
Answer: ந