Skip to content
LearnTamilwith Yazh Open the app

யாப்பு: அசையும் சீரும்Verse: syllables and feet

🌳 Advanced

யாப்பு என்பது செய்யுள் இலக்கணம். எழுத்து → அசை → சீர் → தளை → அடி → தொடை.

Yaappu is the grammar of verse: letter → asai → seer → thalai → adi → thodai.

அசை இரண்டு வகை: நேரசை, நிரையசை.

An asai (syllable) is either ner or nirai.

நேரசை: தனிக்குறில் (க), தனிநெடில் (கா), குறிலொற்று (கல்), நெடிலொற்று (கால்).

Ner: a single short (க), a single long (கா), short + consonant (கல்), long + consonant (கால்).

நிரையசை: குறிலிணை (பல), குறில்நெடில் (பலா), குறிலிணை ஒற்று (பலர்), குறில்நெடில் ஒற்று (படாம்).

Nirai: two shorts (பல), short + long (பலா), two shorts + consonant (பலர்), short + long + consonant (படாம்).

சீர் வாய்பாடுஅசைவகை
தேமாநேர் நேர்மாச்சீர் (ஈரசை)
புளிமாநிரை நேர்மாச்சீர்
கூவிளம்நேர் நிரைவிளச்சீர் (ஈரசை)
கருவிளம்நிரை நிரைவிளச்சீர்

Showing 4 of 4 rows. Open the full lesson in the app.

Try these

  1. நேரசையா, நிரையசையா? நாள்
    Answer: நேரசை
  2. நேரசையா, நிரையசையா? கா
    Answer: நேரசை
  3. நேரசையா, நிரையசையா? பலா
    Answer: நிரையசை

Practise in the app

Learn it by doing, not just reading

Trace the letters, hear every sound and play games in the free app. No card needed, and no ads.

Start free