Skip to content
LearnTamilwith Yazh Open the app

ஆகுபெயர்Names that stand for something else

🌳 Advanced

ஒன்றன் பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றைக் குறிப்பது ஆகுபெயர்.

When the name of one thing is used for something connected with it, it is an aagu-peyar.

வகைஎடுத்துக்காட்டுபொருள்
பொருளாகுபெயர்மல்லிகை சூடினாள்the flower, not the plant
இடவாகுபெயர்இந்தியா வென்றதுthe team of India
காலவாகுபெயர்டிசம்பர் சூடினாள்the December flower
சினையாகுபெயர்தலைக்குப் பத்து கொடுten for each person

Showing 4 of 6 rows. Open the full lesson in the app.

Try these

  1. எந்த ஆகுபெயர்? தலைக்குப் பத்து கொடு
    Answer: சினையாகுபெயர்
  2. எந்த ஆகுபெயர்? மல்லிகை சூடினாள்
    Answer: பொருளாகுபெயர்
  3. எந்த ஆகுபெயர்? டிசம்பர் சூடினாள்
    Answer: காலவாகுபெயர்

Practise in the app

Learn it by doing, not just reading

Trace the letters, hear every sound and play games in the free app. No card needed, and no ads.

Start free